Wednesday, May 10, 2006
மனிதன்?
இறைவா
இருசிறகளிப்பாய்!
சிகரங்கள் தொடவேண்டும்!
மனிதன் மனிதனாய் வாழவேண்டும்!
சிகரங்கள் தொடவேண்டும்!
மனிதன் மனிதனாய் வாழவேண்டும்!
இறைவா
எத்தனை நாடுகள், எத்தனை மனிதர்கள்
எத்தனை வழக்கங்கள் எத்தனை பழக்கங்கள்
வையத்தில் நடப்பவை நீ காணாய்?
யாரிங்கு மனிதன் யாரிங்கு மிருகம்?
பொதுவாய் இருப்பது சுயநலம்
ஒருவனை ஒருவன் ஏய்கும் தன்னலம்
பொதுவாய் வைய்யம் நலம்பெற
நேயத்தை தேடும் இதயத்தை அளிப்பாய்!!!!!
இலக்குவன்.நீ
